நல்லவன்

எல்லோருக்கும்
"நல்லவனாக"
இருக்க வேண்டுமென்று
முயற்சி செய்யாதே ...!!

நிச்சயம் யாராலும்
எல்லோருக்கும்
"நல்லவனாக"
இருக்க முடியாது ...!!

அப்படி இருந்தால்
அவன் சுயநினைவோடு
இருக்கும் மனிதனாக
நிச்சயம் இருக்க முடியாது...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (9-Oct-21, 10:26 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : nallavan
பார்வை : 124

மேலே