பெண் தருமின்பம்
நேரிசை வெண்பா
பெண்ணுடன் ஆடவன் சேர்தல் கடவுளாம்
பெண்டாடல் என்றால் பருத்தலாம்-- கண்டார்
கடவுள் தனியல்ல ஆணுடன்பெண் சேர்க்கை
இடக்குவேண்டாம் நீசேர்ந் திடு
கடவுள் ஆணல்ல. பெண்ணு மல்ல ஆணும் பெண்ணும் சேர்ந்த இன்பம் இதுவே
வாழ்வியல் . ஆணில்லா கடவுளில்லை. பெண்ணில்லாக் கடவுளில்லை
இரண்டும் சேர இன்பமெனும் கடவுள். கடலப்பா.

