ரோஜா

ஒற்றை "ரோஜா" போதும்
காதலையும்
மனித நேயத்தையும்
வெற்றி கொள்வதற்கு...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (13-Oct-21, 10:14 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : roja
பார்வை : 130

மேலே