படைத்தவன்

குடத்தில் இருக்கும் நீர்
நீரைத் தாங்குவது குடம்
நமக்குள் இருந்து நம்மையும்
எங்கும் வியாபித்து எல்லாம்
தாங்குபவன் அவன்தான் படைத்தவன்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (14-Oct-21, 9:54 am)
Tanglish : padaitthavan
பார்வை : 186

மேலே