உண்மையான உறவு
நம்முடைய வாழ்க்கை பயணத்தில் வரும்
உறவுகளின் வகைகள் பணத்திற்காக வரும் உறவுகள்,
சூழ்நிலையை பார்த்து வரும் உறவுகள்,
சில காரணங்களுக்காக வரும் உறவுகள்,
ஆனால் உண்மையான உறவு என்பது
அனைத்து சூழ்நிலைகளிலும் சகித்துக் கொண்டு
நம்மை விட்டு பிரியாமல் கூடவே வரும் உறவுகளே.
அனைவருக்கும் எனது ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை வாழ்த்துக்கள்.