தித்தித்த கனவு

என் கண்மணியே
உன் வருகைக்காக
கண் விழித்து
காத்திருந்தேன்
காலம் தான் கடந்தது
நீ வரவில்லை ...!!

ஏக்கத்துடன் நான்
கண் உறங்கினேன்
என் கனவில் நீ வந்தாய்
தித்திக்கும் இனபங்களை
திகட்டாமல் அள்ளி தந்தாய்...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (15-Oct-21, 11:02 am)
சேர்த்தது : கோவை சுபா
பார்வை : 139

மேலே