காற்று

மரம் தலையாட்ட
பழுத்த இலையின்
பழுத்த அனுபவங்களை
பறித்து கொண்டு செல்கிறது
காற்று…….

எழுதியவர் : பேய்க்கரும்பன்கோட்டை அகி (16-Oct-21, 4:41 pm)
சேர்த்தது : t akilan
Tanglish : kaatru
பார்வை : 121

மேலே