ஈசன்

பிரபஞ்சம் போற்றும்
பித்து பிடித்து அலைந்தவர் நாமத்தை...

பால்வீதியும் காட்டும் பாசத்தை
பக்திடன்...

நவகிரகங்களும் அவர்
நாவசையுக்கு நடனம் ஆடும்...

ஆனால் ஏனோ பூமியில் மட்டும்
தன் காலை உண்றி மையபகுதியை ஆளும் நடராஜனே...

எங்கும் சிவம்
எதிலும் சிவம்
அவர் இன்றி இங்கு அணுவும்
அசைவது கிடையாது
என் அப்பன் ஈசனே போற்றி போற்றி...

எழுதியவர் : (18-Oct-21, 7:58 am)
Tanglish : eesan
பார்வை : 600

மேலே