அழகு
" அ அன்பு தந்த அம்மா
ஆ ஆர்வம் தந்த ஆக்கம்
இ இன்பம் தந்த இசை
ஈ ஈகை தந்த ஈர்ப்பு
உ உவகை தந்த உறவு
ஊ ஊக்கம் தந்த ஊழியம்
எ எண்ணம் தந்த எளிமை
ஏ ஏக்கம் தந்த ஏற்றம்
ஜ ஐயம் தந்த ஐஸ்வர்யம்
ஒ ஒற்றுமை தந்த ஒழுக்கம்
ஓ ஓளி தந்த ஓவியம்
ஔ ஔவை தந்த ஔடதம்
ஃ ஆயுதம் தந்த எஃகு
எல்லாமே அழகு ! ஆம் !
" நம் தமிழ் மொழியில் ! ".