காதல் நெஞ்சம் 💘💞💘

செவ்விதழ் நிறம் கொண்டவளே

செந்தாமரை முகம் மலர்தவளே

குழந்தையை மனம் கொண்டவளே

கொஞ்சும் தமிழ் பேசுபவளே

அழகின் உருவமாக பிறந்தவளே

ஆழ்மனத்திலே இறங்கியவளே

கவிதையாக வந்தவளே

தோல் சாய இடம் தந்தவளே

வெக்கத்தில்லே என்னை கொள்ளை

அடித்தவளே

என் சுவாச காற்றகா கலந்தவளே

எழுதியவர் : தாரா (23-Oct-21, 1:00 am)
சேர்த்தது : Thara
பார்வை : 228

மேலே