சிலையாக நான்

சிலையாக
என் கண் முன்னே
நீ நிற்க.....!!

உன்னை சிலை வடித்த
சிற்பியை நினைத்து
சிலைப்போல்
நான் நிற்கிறேன்....!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (23-Oct-21, 7:20 pm)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : silaiyaaga naan
பார்வை : 236

மேலே