மனிதனும் மதிப்பும்

பழரசங்கள், தேநீர் குடிக்கும் வரைதான் மதிப்பு இருக்கும்,
மலருக்கு மணம் இருக்கும் வரைதான் மதிப்பு இருக்கும் ,
தீபம் சுடர் விட்டு ஒளிவீசும் வரைதான் மதிப்பு இருக்கும்,
மனிதரிடம் பணம் இருக்கும் வரைதான் மதிப்பு இருக்கும்,
இப்படித்தான் இந்த உலகில் நம் சொந்த உறவுகளுக்கே
நம்முடைய தேவை இருந்தால் தான் நம் மீது மதிப்பும்
பாசமும் இருக்கும்

எழுதியவர் : முத்துக்குமரன் P (25-Oct-21, 7:54 pm)
சேர்த்தது : முத்துக்குமரன் P
பார்வை : 99

மேலே