தேவதை🌷

***********

நான்
உனக்கு
காதலனோ கணவனோ
அல்ல...

நீ
என் காதல் தேவதை❣️
நான்
உன் காவல் 💚தேவதை.

✍️கவிதைக்காரன்

எழுதியவர் : கவிதைக்காரன் (25-Oct-21, 8:16 pm)
சேர்த்தது : கவிதைக்காரன்
பார்வை : 243

மேலே