வள்ளுவர் ஓவியம் தந்த வேனுகோப்பால் சார்மா

கே. ஆர். வேணுகோபால் சர்மா தமிழக அரசாலும், மக்களாலும் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்தவர் ஆவார். இவரால் வரையப்பட்டு சட்டமன்றத்தில் இடம்பெற்றிருக்கும் மற்ற சாதனையாளர்களின் திருவுருவங்கள் முத்துராமலிங்கத் தேவர், காயிதே மில்லத் ஆகியோரது படங்கள் ஆகும் .[தமிழ்த்தாய் திருவுருவுக்கு இலக்கியங்களில் வடிவம் ஒன்று சொல்லப்படவில்லை. 1979 ல் அன்றைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் படி தனது நீண்ட தமிழ் ஆராய்ச்சி கொண்டு இவர் வரைந்து
முதன்முறையாக 1964 ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் தேதி தமிழக சட்டமன்றத்தில் இவர் வரைந்த திருவள்ளுவரின் உருவத்தை அன்றைய துணைக் குடியரசுத் தலைவரான சாகிர் உசேன் திறந்து வைத்தார். வேணுகோபால் சர்மாவுக்கு பொன்னாடை போர்த்தி விருது வழங்கப்பட்டது. 1967 ஆம் ஆண்டு தமிழக முதல்வரான அண்ணாதுரை இவருக்கு "ஓவியப் பெருந்தகை" என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.[4] இவர் வரைந்தளித்த திருவள்ளுவர் திருவுருவத்தை, பள்ளி - கல்லூரிகள் , பேருந்துகள் - போலீஸ் நிலையங்கள் - நீதிமன்றங்கள் என தமிழக அரசாங்கத்துக்குரிய அனைத்துக் கோட்டங்களிலும் நிறுவச் செய்து அரசாணை பிறப்பித்தார்.
தெய்வ புலவர் திருவள்ளுவர் தற்பொழுது மக்களால் கொண்டாடப்படும் திருவுருவம். அனைவராலும் கொண்டாடப்படும் தெய்வ புலவர் திருவள்ளுவர்
தமிழகஅரசும் தமிழ் மக்களும் அங்கீகாரிக்கபட்ட திருவள்ளுவர் ஓவியத்தை வரைந்தவர். ஊத்தங்கரை காமாடசிப்பட்டி சேலம் ஜில்லா சேர்ந்தவர் ஓவியர் கே.ஆர்.வேனுகோப்பால் சர்மா 1908 ஆண்டு பிறந்தவர். தமிழ் தாய், அறிஞர் அண்ணன், முத்துராமலிங்கத்தோர்.காயிதே மில்லாமல்ப் போன்றோரது அறியா படங்களையும் வரைந்தவர் என்பது இன்றைய தலைமுறைக்கும் தெரிய வேண்டும்.

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிச்சந்திர (27-Oct-21, 11:19 am)
பார்வை : 55

மேலே