சந்தேகம்

காதலர் இடையே நீங்கா இடைவெளி
சந்தேகம், சந்தேகம் தீராது அதனால்
அதுவே பலர் காதலுக்கும் முற்றுப்புள்ளி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Oct-21, 5:52 pm)
Tanglish : santhegam
பார்வை : 102

மேலே