ஊசியால் புன்னகையில் குத்துவாள் நர்சம்மா

ஊசியிலை காடுகள் வளரும் இமயத்தில்
ஊசிகுத்தும் இடமும் மறுத்தான் துரியோதனன்
ஊசியவ டையில்நூல் வரும்தைக்க முடியுமா
ஊசியால் புன்னகையில் குத்துவாள் நர்சம்மா

-----ஊசி விருத்தம்

எழுதியவர் : கவின் சாரலன் (31-Oct-21, 5:14 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 103

மேலே