வெளி நாடு செல்லும் வேந்தன்
அன்புக்கும்
ஆசைக்கும்
இடையில்
ஈடு இல்ல
உண்மையை
ஊருக்குள் விட்டு
எங்கே
ஏக்கத்தோடு செல்கிறேன்
ஐந்து விரல்களை நம்பி
ஒற்றை வழி பாதையாக
ஓர கண்ணில் நீரோடு
ஔவை அனைத்தும் தன் குடும்பத்திற்காக
ஃஆயுதம் தேவை இல்லை அடியேன் பாசத்தாலே விழுந்து விடுவேன்