பிறந்தநாள் வாழ்த்து

ராஜா செல்ல ராஜா
உன் புன்னகையில்
சிவந்திடும் உந்தன் முகம்
ஆசையோடு நீ பேச வரும்
ஆர்வமது இனிக்குமாடா நெஞ்சமதில்
இன்று உன் பிறந்த நாளில்
மனமுவந்து மனம் நிறைந்து
வாழ்த்துகிறோம்
அன்பான அம்மம்மா அம்மப்பா
லதா மாமி சஜி] மாமி tishanthi மாமி
குடும்பங்கள்
wish your happy birthday

எழுதியவர் : பாத்திமாமலர் (1-Nov-21, 5:32 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 861

மேலே