❣உணர்வற்ற உருவமாய்❣



👁️இமைக்காமல் கண் இமை மூட
👂இசைக்காமல் இசை காதினுள் பாய
👄சுவைக்காமல் இதழ் தேன் சுவை உணர
😇உறங்காமல் உறங்கி கனவினுள் உலர
🤤உண்ணாமல் அண்ணம் உடலினுள் ஊர
🤕காயமில்லாமல் உடல் மனம் வலிக்க
👃மணம் இல்லாமல் நாசினுள் அவன் மணம் சுவாசமாய் பாய
🚶‍♀️உணர்வற்ற உருவமாய் நின்றேன்
உனக்காக உருகிய நிலையில்......🙄💙

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (3-Nov-21, 7:27 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 113

மேலே