காதல் நிழல் 👩❤️👨🧕💕
காதல் மணமே என் கனவு முகமே
இரவு நிலவே இனிய உறவே
புது சொந்தமே அழகான பந்தமே
குறையாத அன்பே மாறாத பண்பே
என் உயிர் காதலே என் இதயத்தின்
தேடலே
பொழியும் சாரலே நனையும் காதலே
மனதில் வந்து நின்று விட்டாய்
இரவும் பகலும் உன் நினைவில்லே
என்னை வாழ வைக்கிறார்
ஒவ்வொரு நொடியும் உன்னை
ரசிக்க வைக்கிறாய்
வாழ்க்கையை உன்னோடு வாழ
ஆசையை தருகிறாய்