காதல்
அடைக்கு அவியல்போல வடைக்கு சாம்பார்போல
நோம்பு அடைக்கு கூட்டு போல
என்னோடு நீ சேர்ந்தால் நம்
வாழ்க்கையும் ருசிக்கும் ரசிக்கும் இனிக்கும்
என்றும் குஷியாக்கும் தீபாவளி போல கண்ணே ....