வசந்த வானப் பௌர்ணமி

மௌனமான உன்னிதழ்கள்
வசந்த வானப் பௌர்ணமி
புன்னகையில் இரண்டு நிலவு

எழுதியவர் : கவின் சாரலன் (2-Nov-21, 6:48 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 60

மேலே