வெள்ளையன் நாகரீகம்

நேரிசை வெண்பா


பலருமை ரோப்பியர் நாகரீக மென்றார்
விலகிமாறாய் சொன்னார் இவரும் -- கலகமின்றி
வெள்ளையர் கெல்ல்லாம் கிறிஸ்துமஸன் றேக்குளிக்கத்
தள்ளுமென்ற துண்மையாம் பார்



B.A..ஆங்கிலப் பாடநூலில் படித்தது
இரண்டு நூறாண்டுக்கு முன் எத்தனை ஐரோப்பியருக்குக் முழுக்குளியல் பற்றித்
தெரியும். ? தெரியாது. வருடத்துக்கு ஒருமுறை அதுவும் கிறிஸ்துமஸ் அன்றுதான்
குளிப்பார்கள் என்று தான் எழுதிய what civilaization is ? என்றப் புத்தகத்தின்
ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். புரட்டிப் பாருங்கள்

எழுதியவர் : பழனி ராஜன் (3-Nov-21, 7:39 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 55

மேலே