💙🍫தித்திக்கும் தீபாவளி🍫💙

தித்திக்கும் தீபாவளியாம்
தீராத இனிய திருநாளாம்
பாசங்களும் பந்தங்களும் நிறைந்திடும் பொன்னாளாம்
சத்தம் போட்டு கவலையை மறந்திடும் நன்னாளாம்
வெடியோடு சேர்ந்து விடிந்திடும் விழாநாளாம்
கூடி கூடி மகிழ்ந்திடும் பெருநாளாம்
புது புது ஆடைகள் அணிந்திடும் அந்நாளாம்
அகிலமும் விரும்பிய தேர் திருநாளாம்



மகிழ்ச்சியான தருணங்களில் வாழ்ந்து மகிழ்வோம்........

அனைவருக்கும் உங்கள் 😍தமிழ் அழகினி✍️ யின்
பெருமகிழ்ச்சியுடன் 💐💐தீபாவளி நல்வாழ்த்துகள்🍫🍗🍗🍫🍫🍫தோழியரே❣️......நண்பர்களே❤️

எழுதியவர் : 😍தமிழ் அழகினி✍️ (4-Nov-21, 8:07 am)
சேர்த்தது : 😍தமிழ் அழகினி✍️
பார்வை : 59

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே