எலும்புகள் இல்லா இதயம்

எலும்புகள் இல்லா
இதயம் தான்...
ஆனால் ஏனோ...
காயப்படும் போதெல்லாம்
நொறுங்கித்தான் போகிறது...!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (9-Nov-21, 5:54 pm)
சேர்த்தது : தேவிராஜ்கமல்
பார்வை : 157

மேலே