மழை

எட்டுதிக்கும் கொட்டி
தீர்க்கும் மழை

வெட்டி விட்ட இடமெல்லாம்
வழிந்து ஓடும் மழை

திட்டி திர்த்தும் மேகம்
அழுது திர்க்கிறது மழையை

எழுதியவர் : (9-Nov-21, 6:08 pm)
Tanglish : mazhai
பார்வை : 52

மேலே