இரவு

நிளமான இரவு
நிம்மதியாக நீயும் நானும்

இருள் கூட இன்பம் காணும்
நிழலும் ஒய்வு எடுக்கும் நித்திரை காண

கார் இருள் சுழ
அவள் கண் மட்டும் பற்றி எரியுது என்னில்

பவள பாறைகளும் அசந்து போக
இவள் அழகிய முகம் மட்டும் பளிச் என்றே இருக்கிறது நடு சமத்திலும்

எழுதியவர் : (10-Nov-21, 5:40 am)
Tanglish : iravu
பார்வை : 41

மேலே