உலகத் தந்தை - 6

சிற்றின்பப் பிரியனே சிற்றன்பப் பிரியனே
பற்றுக் கொள்ளாதே உலக ஆசையில் - நீ
கற்றுக்கொள் தேவனின் வார்த்தைகளை
பெற்றுக்கொள்வாய் நித்திய ஜீவனை
அழிந்துபோகும் உடலுக்கும் , பொருளுக்கும்
வழிமாறி வாழாதே
அழியாத உன் ஜீவனக்காக
ஆண்டவனை நித்தமும் நீ தேடு
நாளும் நான் பாடுவேன் என்
ஏசுவின் நாமத்தை - நான்
வாழும் காலம் மட்டும்

எழுதியவர் : சுந்தர் (10-Nov-21, 4:32 pm)
சேர்த்தது : sundarapandian
பார்வை : 43

மேலே