இறைவனை காண மனிதனின் ஆசை

இறைவன் மனதில் அன்பு பற்று எவ்வளவு வலிமையானது. நாம் காண்கின்ற திருத்தங்களில் இல்லத்தில் காணுகின்ற காட்சிகள் அறிந்தவை.மனிதன் இறைவனை காண எத்தனை தவங்கள் .மனிதன் இறைவனைக் காணும் வரை ஆழ்மனதில் பதிந்தவை. அதனால் மனிதன் விருப்பங்கள் பல வித்தியாசமான நேற்றிகடன் செய்து கொண்டே இருக்கிறான். மனிதன் இறைவனை அடைய‌ வாழ்வில் பல முயற்சிகள் செய்து கொண்டு இருக்கிறான். சிலர் இதயத்தில் இறைவனின் பற்றினால் பல நல்ல திருப்தி அடைகிறான் அதன் மூலமாக அமைதி அடைவதுண்டு. மனிதன் இடைவிடாத இறைவன் மேல் பற்றினால் இறுதி வரை ஏங்கிக் கொண்டு இருக்கிறான்.

ஒருநாள் நிலையான மனநிலை இல்லாத பொழுது. தன் இறைவன் காண அவருடைய அருளைப் பெறுவதற்காகக் குன்றின் மீது அமர்ந்து செய்யும் தவமானது .தூய்மை உல்லத்தால் இறைவனிடம் தனது கோரிக்கை வைக்கிறேன். அந்த கோரிக்கை நிஜமானது. என்னில் இறைவன் குடிபுகுந்தான் அதனால் என்னில் அறியாத தைரியம் மலரச்செய்தது. ஒவ்வொரு முயற்சியிலும் விடாமுயற்சி இருந்தது. தன் தாயைப் போல் கைபிடித்து நடக்க வைக்கும் மாதிரி எங்குச் சென்றாலும் என்னில் இணைந்து வருகின்றது அறியாத சக்தி ஒன்று. அதை நான் உணர முடிகின்றது.

ஒருவன் எந்த ஒரே நிர்ப்பந்தம் இல்லாமல் ஞானம் செய்கிறவன். துய் உள்ளமும் இறுக்கமான குணமும் இருக்க வேண்டும் அதைவிட நல்ல எண்ணங்கள் வேண்டும். மனிதனுக்குப் பல விதமான சோதனைகள் ஏற்படலாம். துன்பங்கள் துக்கங்கள் இன்னல்கள் ஏற்படக்கூடும் .அதை சோர்வடையாமல்ஓரே எண்ணத்தில் நம்பிக்கையோடு இறைவனை நினைத்தாள் எண்ணங்கள் நிறவேறுலாம். அதற்கு எண்ணங்கள் சீராக வைத்துக் கொள்ள வேண்டும்.மனிதன் செல்வங்கள் காணும் பேராசையும் வருவதுண்டு. இறைவன் இல்லத்தின் அவன் நலத்திற்குக்காக்க நாடும் பொழுது மனிதன் தேவைக்கு இறைவனிடம் கோரிக்கை வைக்கப் பொழுது. இறைவனைத் தேடாமல்,நாம் அவர் படைத்த பொருட்களை நாடி, அவரை விடுத்து உலக பொருட்களை அடைய முயன்றால், உண்டாகியவரை நாம் இழந்து போவோம் படைக்கப்பட்ட பொருட்கள் எல்லாம் விட்டுவிடக் காலம் வரும். அப்பொழுது. பாவத்தால் கெட்டு நமது பயனற்ற வாழ்க்கை மிஞ்சும் ஆனால் உலகு விட்டு விலகி இறைவன் இடம் திரும்பி வருவார் யென , நாம் மற்றவையும் பெற முடியும். எது போன்ற மனிதர்கள் மனிதன் இறைவன் தேடாமல் தன் நலத்தையே நாடுகிறான். இறுதியில் அவன் பெறுவது தண்டனையும் நிறுப்பாக்கிய வாழ்க்கையாகும், தன்னையே நாடி அவன் யாவற்றையும் இழக்கிறான் கடவுளை காணுன் தன்னையும் காணார்.

எழுதியவர் : இராகு.அரங்க.இரவிச்சந்திர (13-Nov-21, 10:47 am)
பார்வை : 108

மேலே