நிவேதா சித்துராஜ்

அப்பா, எனக்கு போட்டியா 'நிவேதா சித்துராஜ்'-னு பெரு வச்சுட்டு ஒருத்தி நடிக்க வந்துட்டுப்பா?
@@@@@@@
லேது, ஒத்து, காது. நீ கவலைப்படாதே அம்மாயி. சித்து பெருசா? பெத்து பெருசா?
@@@@@@
பெத்துதான் நானா பெத்தது.
@@@@@@
நீ தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்களிடம் கனிவா, பணிவா நடந்துகிட்டா சித்து பெத்துவை அசைக்கமுடியாது.
########
சரி நானா.

எழுதியவர் : மலர் (14-Nov-21, 11:39 am)
சேர்த்தது : மலர்91
பார்வை : 68

மேலே