இந்தியாவின் பெயரை மாற்ற முயற்சி

நாகர் நாடு நாகா லாந்து
நேரு போட்ட சட்டம் பாரு
போகார் சாது அன்று அங்கே
விந்தை யான விளைவு கேளு
பாதிரி மார்கள் ஆட்டம் போட்டார்.
ஐம்பது வருட ஆட்டம் போட
அனைவரும் கிருத்து வராக
இந்து மொத்தம் அழிந்துபோ னாரே

இப்படியே எட்டு இந்திய நாட்டில்
கிருத்து பாதிரி மாரே அவர்மதம்
மாற்றி கிருத்துநா டாக்கி
துரோகத் தால்யிந் தையொழித் தாரே



அஸ்ஸாம் நாகா லாந்து மணிப்பூர்
மீசோ ராமுடன் மொத்தம் எட்டு
நாட்டில் இந்து இன்றுமை னாரிடி
கறையான் புற்றில் இன்று பாம்பு
புகுத்து மொத்தயிந் தெட்டு
சதமே மிருக்க கிருத்துவம் ஆனதே
சாதி வேண்டாம் மதமும் வேண்டாம்
என்று பிறமதம் சாண்டா ளர்கள்
இங்கே வளரவிட் டாரே
பாவிகள் யிதனுள் நோக்கம் என்னவோ

இந்துக் கள்எண் பதுசதம் இந்திய
நாட்டில் என்றார் உண்மையா ஆராய்
அதுவும் குறைந்தி ருக்கும்
மதத்தின் பற்றிலான் கொள்ளான் நாட்டுப்
பற்றும் இந்தும் அழியயே திந்தியா
திராவிடம் சொல்லை தடைசெய் திடவும்
எல்லாம் சீராம் சொல்லு
ஒன்று பட்டுமீட் போமிந் தியாவை

......?

எழுதியவர் : பழனி ராஜன் (15-Nov-21, 5:13 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 52

மேலே