பிங்கி -- இங்கி

அடியே அக்கா தங்கச்சிங்களா, உங்க பேரு என்னங்கடி?
######
எம் பேரு பிங்கி.
#####
உந் தங்கச்சி பேரு மங்கியா?
########
அவ என்ன மாதிரி அழகு இல்லதான். ஆனா அவ மல்வித்த அரசி. அதனால அவ பேரு...
@@@@@
சங்கி கிங்கின்னெல்லாம் சொல்வறாங்களே அதுமாதிரி பேரா?
######
அப்பிடி சொல்லாதீங்க பாட்டி. அவளுக்கு கோவம் வந்த உங்களத் தூக்கி பந்தாடிடுவா.
######
சரிடீயம்மா. நான் வாயப் பொத்திக்கிறேன்.
அவ பேரை மட்டும் சொல்லுடி அக்காக்காரி.
@@@@@@
அவ பேரு இங்கி.
######
என்னது பேனாவுக்கு ஊத்தற இங்க்கா?
######
பாட்டி அவ கோவத்தைக் கெளராதீங்க.
@@@@@@||||||@@@@|||@||||@@||||||||||||@|@@@@@
Pinky = Pinkish
Inkiy = Invincible - unisex name

எழுதியவர் : (16-Nov-21, 12:08 pm)
சேர்த்தது : மலர்91
பார்வை : 74

மேலே