கண்ணீர் மழை !...

ஏ பெண்ணே
உன்னை காணும் போதும் ( காதல் ) மழை வருகிறது
உன்னை காணாமல் போதும் (கண்ணீர்) மழை வருகிறது !....

எழுதியவர் : செ.பழனிப்ரியன் (30-Sep-11, 1:02 pm)
சேர்த்தது : Palanipriyan S
பார்வை : 421

மேலே