அழகான இங்க வாடி

அழகான இங்கு வாடி.
######
நான் அழகானவள்தான்டி பொன்னி. என் பேரு 'அழகான' இல்லையே! என் பேரு 'சுந்தரி' நீ "சுந்தரி இங்க வாடி"னு கைப்படறதவிட்டு ஏன்டி என்னை "அழகான இங்கு வாடி"னு என்னைக் கூப்பிட்ட?
#######
உன் பேருக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா?
#######
தெரியாது. என் அம்மா, அப்பாவுக்கே தெரியாது.
#######
சரி நான் சொல்லறேன். Beautifulக்கு தமிழ் அர்த்தம் (பொருள்) என்ன?
#######
Beautifulன்னா "அழகான"னு அர்த்தம்
@@|#@@
உன் பேருக்கும் அதுதான்டி அர்த்தம்.
@@@##@
என்னடி இந்த இந்தப் பேருக்கு இதுமாதிரி அர்த்தம். எங்க அத்தை பேரு 'அழகி'. பெயர்ச் சொல்லா இல்லாத ஒரு இந்திச் சொல்லை எனக்குப் பேரா வச்சு என்னோட அம்மா, அப்பா எனக்கு வச்சுட்டாங்களே!
"■◆■◆◆◆◆◆◆◆■■■■■■■■■■■■■■■
Sundari = Beautiful (Adjective) = அழகான.

எழுதியவர் : மலர் (17-Nov-21, 4:50 pm)
சேர்த்தது : மலர்91
Tanglish : azhagana inka vaadi
பார்வை : 102

மேலே