இனியா - சனியா
ஏன்டா வேலுமணி நாம ஆசைப்பட்ட மாதிரியே உன்னோட மனைவி தங்கமணிக்கு முதல் மகப்பேறுலயே (இ)ரட்டைக் குழந்தைங்க பொறந்திருக்குதுங்க. ரொம்ப சந்தோசம்டா வேலுமணி. சரி குழந்தைங்க பேருங்கள நீயும் தங்கமணியும் முடிவு பண்ணீட்டிங்களா?
########
நம்ம தமிழ் மக்கள் குழந்தைகளுக்கு இந்திப் பேருங்களத் தான் வைக்கிறாங்க. அதை நெனைச்சா வருத்தமா இருக்குது ஆத்தா. என்ன செய்யறது? ஊரோட ஒத்து போகணும். அதனால...
#####
அதனால ஒரு குழந்தைக்கு தமிழ்ப் பேரையும் இன்னொரு குழந்தைக்கு இந்திப் பேரையும் வைக்க முடிவு செஞ்சுட்டோம் ஆத்தா.
#######
சரி அந்தப் பேரைச் சொல்லுடா வேலுமணி.
#######
இனியா. (இ)ரண்டாவது குழந்தைக்கு என்ன இந்திப் பேரை வைக்கிறதுனு தெரியல ஆத்தா.
######
குழந்தைங்க சனிக்கிழமை பொறந்தாங்க.
ஒரு குழந்தை 'இனியா'.அருமைடா. (இ)ரண்டாவது குழுந்தைக்கு 'சனியா' -னு பேரு வைங்கடா. நம்ம பக்கத்து தெருவு இந்தி ஆசிரியர் தமிழரசன் "'சனியா' இந்திப் பேருதான்"னு சொன்னாருடா வேலுமணி.
@@@@###
அப்ப சரி ஆத்தா. இனியா - சனியா. நல்ல பொருத்தமான பேருங்க.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
Saniya = A moment in time