தேன் கூடு

வேப்பமரத்தில்
தேன் கூடு

ஆனாலும்
தேன் கசக்கவில்லை...!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (21-Nov-21, 6:01 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : thaen koodu
பார்வை : 247

மேலே