பெண்கள் வாழ்க்கை

உணர்வுக்கும் உணர்ச்சிக்கும்
இடையில் மாட்டிக் கொண்ட
போராட்டமே பெண்கள் வாழ்க்கை

அவர்கள் உணர்வுக்கு
மதிப்பு அளியுங்கள்
இல்லை எனில்
அவர்கள் உணர்ச்சி
எங்கு வெளி படும் என்பதே??

எழுதியவர் : (21-Nov-21, 9:12 pm)
Tanglish : pengal vaazhkkai
பார்வை : 67

மேலே