சொர்க்கம்

சோம்பேறியாக இருந்து
பொறாமையில் வாடி
சொர்க்கத்தை தேடுவதேன்
உழைத்து பார்
அதில் உண்டு பார்
சொர்க்கம் உன் கையிலே

எழுதியவர் : (30-Sep-11, 3:24 pm)
சேர்த்தது : manoharan
Tanglish : sorkkam
பார்வை : 251

மேலே