பிறப்பின் அடையாளம் காணல்

பிறப்பின் அடையாளம் காணல்

நம் எண்ணத்தில் வழியில் பார்வை இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் செவி இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் சுவாசம் இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் சுவை இருக்கிறது
நம் எண்ணத்தில் வழியில் செயல் இருக்கிறது
நம் செயலின் வழியில் நம் அடையாளம் இருக்கிறது
நம் அடையாளம் வழியில் நம் பிறப்பின் அர்த்தம் இருக்கிறது

எழுதியவர் : (24-Nov-21, 4:53 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
பார்வை : 89

மேலே