வெற்றி கிட்டும்

உனக்கான திறமையை அடையாளம் கண்டுக்கொள்
அடையாளத்திற்கான பயிற்சியை மேற்கொள்
வெற்றியின் தொலைவு உன் மனம் சொல்லும்
உன் பார்வைக்கு வெற்றி கிட்டும்.

எழுதியவர் : இரா.தெய்வானை (24-Nov-21, 5:42 pm)
சேர்த்தது : இரா தெய்வானை
பார்வை : 86

மேலே