வெற்றியாகவே
இல்லாத ஊருக்கு,
போகாத வழியில்,
வாராத வாகனத்துக்கு,
காணாதக் கண்கொண்டு,
கால்கடுக்க காத்திருந்து,
காலம் கழிக்காமல்,
இமைகள் சோராமல்,
இலக்கை நோக்கின,
நலமான நகர்வுகளால்,
நிகழ்வுகள் இனிதாக,
விளைவுகள் என்றுமே
வெற்றியாகவே....
இல்லாத ஊருக்கு,
போகாத வழியில்,
வாராத வாகனத்துக்கு,
காணாதக் கண்கொண்டு,
கால்கடுக்க காத்திருந்து,
காலம் கழிக்காமல்,
இமைகள் சோராமல்,
இலக்கை நோக்கின,
நலமான நகர்வுகளால்,
நிகழ்வுகள் இனிதாக,
விளைவுகள் என்றுமே
வெற்றியாகவே....