நிலமை கொடுமையே
பெண்கள் வீட்டில் தான் இருக்கிறாய்
என கேலி செய்யாதே
நாள் முழுவதும் நான்கு சுவருக்குள்
அடை பட்டு இருக்கும் பெண்ணின்
நிலைமை மிகவும் கொடுமையே
அனைத்து வேலைகளையும் செய்து
இரவில் அவர்களின் முதுகு எலும்பு
சொல்லும் அவர்களின் வலியை
கணவர்களே ஒரு வினாடி
அவர்களின் புலம்பளை கேளுங்கள் அது போதும் அவர்களுக்கு