வாழ்க்கை ஒரு பந்தயம்

வாழ்க்கை ஒரு பந்தயம்
ஓடு...
துரத்திக்கொண்டு அல்ல !
உனது பாதையை பிறர் தொடரும்படி !!
நில் ...
பயந்து ஒளிந்து அல்ல !
எதிர்த்து !!

எழுதியவர் : சுலோவெற்றிப்பயணம் (24-Nov-21, 3:49 pm)
பார்வை : 183

மேலே