கவிதையாய் வந்தாய் காலையிலும் காதல்புரிய
சிவந்தது உதயம் சிரித்தது தாமரை
கவர்ந்தது கண்களை க் காலைக் காட்சி
பவழ இதழ்களில் முத்துக்கள் சிதற
கவிதையாய் வந்தாய் காலையிலும் காதல்புரிய !
சிவந்தது உதயம் சிரித்தது தாமரை
கவர்ந்தது கண்களை க் காலைக் காட்சி
பவழ இதழ்களில் முத்துக்கள் சிதற
கவிதையாய் வந்தாய் காலையிலும் காதல்புரிய !