புதுக்கவிதை

நேரிசை வெண்பா


அடுக்கு மொழியில் அமைவது செய்யுள்
தொடுக்க எதுகையும் மோனை -- விடுப்பாய்
கவிதை யிலக்கணம் வைக்கத் தவறின்
தவிப்பாய் பிறர்தூற்றல் பார்த்து


அடுக்கு மொழியில் எழுதுவது செய்யுள் நடை யாப்பில் எழுதுவது இசை நடை, நினைத்தபடி எழுதுவது புதுநடை

எழுதியவர் : பழனி ராஜன் (27-Nov-21, 11:15 am)
சேர்த்தது : Palani Rajan
Tanglish : puthukkavithai
பார்வை : 69

மேலே