ஆளுகிறார்
நேரிசை வெண்பா
கவியென்றார் தன்னைத்தான் பாலுக்குப் பாளும்
குவித்திட்டார் மூலைக்கு மூளை-- கவிஞரும்
நாளுக்கு நாலென்று நாலு இடமெழுதி
ஆளுகிறார் பாட்டெழுத்தில் பாரு
காளைக்கு காலை நாளுக்கு நாலு என்று நாலு இடத்தில் மூளைக்கு மூலை என்றும் பத்தசைக்கும் மேலாக நீண்ட வார்த்தையை கையாளுபவருக்குப் பெயர் கவியாம்
கவிஞராம். என்ன விந்தையிது.