சுயநலம்
புல்பூண்டு மரம் செடி கொடிகள்
எல்லாம் நமக்கு நம்மையே செய்திட
,மனிதர் நாம் ஏன் பிறருக்கு உதவி
செய்தல் பற்றி நினைப்பது கூட
இல்லையே இது ஏன் ஏன்
மனித வர்கத்தின் முத்திரையா ?