நிழல்
நான் வெளிச்சத்தில்
நடக்கும்பொழுது
என்னை தொடர்ந்து
வந்த எந்தன் "நிழல்"...!!
இருளை கண்டதும்
நான் இருளில்
மறைவதற்குள்
எனக்குள்ளே
தன்னை மறைத்து
கொண்டது....!!!
--கோவை சுபா
நான் வெளிச்சத்தில்
நடக்கும்பொழுது
என்னை தொடர்ந்து
வந்த எந்தன் "நிழல்"...!!
இருளை கண்டதும்
நான் இருளில்
மறைவதற்குள்
எனக்குள்ளே
தன்னை மறைத்து
கொண்டது....!!!
--கோவை சுபா