சின்ன இடை அசைத்து நீ சித்திரம்போல் வருகிறாய்

தென்னங்கீற் றிலாடும் தென்றல் காற்றுபோல்
சின்னஇடை யசைத்துநீ சித்திரம்போல் வருகிறாய்உன்
புன்னகை சிந்தும் அழகினை ரசித்து
தென்னம் பூக்களும் சிரித்துப் பார்க்குதடி !

எழுதியவர் : கவின் சாரலன் (3-Dec-21, 10:27 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 94

மேலே