நெற்றிப்பொட்டு

வட்ட முகத்தில்
செவ்வகமாய்
நீ வைக்கும் சந்தனம்
என் நெஞ்சில்
சதுரங்கமாடுதடி....

எழுதியவர் : தினேஸ்குமார் இரா (3-Dec-21, 1:24 pm)
சேர்த்தது : தினேஸ்குமார் இரா
பார்வை : 2145

மேலே